×

ஆஸ்திரேலியா தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் எம்பி வெற்றி

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி தேவ் சர்மா. இவர் கடந்த 2019ம் ஆண்டு முதல் இந்திய வம்சாவளியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். இந்நிலையில் நியூ சவுத் வேல்ஸ் செனட் தேர்தலில் தேவ் சர்மா வெற்றி பெற்றுள்ளார். செனட் சபையில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் மரீஸ் பெய்னுக்காக பதிலாக நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post ஆஸ்திரேலியா தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் எம்பி வெற்றி appeared first on Dinakaran.

Tags : election ,Melbourne ,Dev Sharma ,Australia ,Dinakaran ,
× RELATED டாஸ்மாக் பார்களில் சிசிடிவி கட்டாயம்: தேர்தல் ஆணையம் அதிரடி