×

அரசியலில் ஏமாற்றுக்காரர்களின் தந்தை கோயபல்ஸ் போல் காட்சியளிப்பவர் எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் மா.சுப்பிரமணியம்

சென்னை: அரசியலில் ஏமாற்றுக்காரர்களின் தந்தை கோயபல்ஸ் போல் காட்சியளிப்பவர் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சல் தொடர்பான எடப்பாடி பழனிசாமியின் அறிக்கைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு மருத்துவத் துறையில் அரசியல் செய்ய பார்க்கிறார் பழனிசாமி எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

The post அரசியலில் ஏமாற்றுக்காரர்களின் தந்தை கோயபல்ஸ் போல் காட்சியளிப்பவர் எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் மா.சுப்பிரமணியம் appeared first on Dinakaran.

Tags : EDAPPADI PALANISAMI ,GOYABALZ ,MINISTER ,MAJ. ,Subramaniam ,Chennai ,Edapadi Palanisami ,Ma. ,
× RELATED சொல்லிட்டாங்க…