×

இன்னும் மூன்று மாதங்களில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: இன்னும் மூன்று மாதங்களில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.பாஜகவுடன் எந்தத் தேர்தலிலும் கூட்டணி இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வேப்பேரியில் பேட்டியளித்தார். மேலும் அதிமுகவின் அடித்தளம் வலுவாக உள்ளது எனவும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

The post இன்னும் மூன்று மாதங்களில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Ex-minister ,Jayakumar ,Chennai ,Former minister ,BJP ,
× RELATED நியாயமான தேர்தல் நடத்தப்பட வேண்டும்: ஜெயக்குமார் பேட்டி