×

திருச்சி மாநகரில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக ஓராண்டில் 595 வழக்குகள் பதிவு!

திருச்சி: திருச்சி மாநகரில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக ஓராண்டில் 595 வழக்குகள் பதிவு என திருச்சி காவல் ஆணையர் காமினி தெரிவித்துள்ளார். போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

 

The post திருச்சி மாநகரில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக ஓராண்டில் 595 வழக்குகள் பதிவு! appeared first on Dinakaran.

Tags : Trichy city ,Trichy ,Dinakaran ,
× RELATED மின் கசிவால் அசைவ உணவகத்தில் தீ விபத்து