×

இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்…

மகரம், மேஷம், கடகம் மற்றும் துலா ராசிக்காரர்கள்: ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை நாட்களில் நவக்கிரகங்களில் உள்ள சனி பகவானை வழிபடுதல் சிறப்பான தனவரவினை உண்டாக்கும்.

கும்பம், ரிஷபம், சிம்மம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள்: செவ்வாய் மற்றும் புதன்கிழமை நாட்களில் கருமாரியம்மனை வழிபடுதல் சிறப்பான தனவரவினை உண்டாக்கும்.

மீனம், மிதுனம், கன்னி மற்றும் தனுசு ராசிக்காரர்கள்; வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களில் அகத்தீஸ்வரரையோ அல்லது மீனாட்சி சுந்தரேஸ்வரரையோ வழிபடுதல் சிறப்பான தனவரவினை உண்டாக்கும்.

The post இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்… appeared first on Dinakaran.

Tags : Saturn ,Dinakaran ,
× RELATED அபிஜித் முகூர்த்தம் என்றால் என்ன?