×

பிறப்பால் பாகுபாடு காட்டினால் சமத்துவம் பிறக்காது: வி.பி.சிங் மகன்

சென்னை: பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டை வி.பி.சிங் கொண்டுவந்த போது உயர்ஜாதியினரால் அவர் வில்லனாக சித்தரிக்கப்பட்டார் என சென்னையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் அவரது மகன் அபய் சிங் தெரிவித்துள்ளார். இடஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்ஜாதியினர் வன்முறையை கட்டவிழ்த்தவிட்டனர். இடஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்ஜாதியினர் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டபோதும் வி.பி.சிங் நடவடிக்கைக்கு பெரும் ஆதரவு இருந்தது. அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த சில இளைஞர்கள் என்னை தேடி வந்தனர். பிற்படுத்தப்பட்ட மக்களின் குரல் என்பது 85 சதவீத நாட்டு மக்களின் குரலாகும் எனவும் கூறினார்.

The post பிறப்பால் பாகுபாடு காட்டினால் சமத்துவம் பிறக்காது: வி.பி.சிங் மகன் appeared first on Dinakaran.

Tags : VP Singh ,Chennai ,
× RELATED அடுக்குமாடி குடியிருப்பில்...