![]()
* மருத்துவத் துறையையும் நாட்டையும் மீட்டு ஆரோக்கியமாக்குவதற்கு 6 மாதம் தேவையாக இருக்கிறது. வெற்றிகரமான சிகிச்சையை நிச்சயமாக இந்திய மக்கள் அளிப்பார்கள். – முதல்வர் மு.க.ஸ்டாலின்
* இந்தியாவுக்கு காங்கிரஸ் என்ன செய்தது என்று கேட்கும் முதல்வர் கே.சி.ஆர். தெலங்கானா மாநிலத்துக்கு என்ன நலத்திட்டங்களை கொண்டு வந்தார். – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.
