×

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி.20 போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

திருவனந்தபுரம்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி.20 போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. திருவனந்தபுரத்தில் நடந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்தது. 236 என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 191 ரன்களே சேர்த்தது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

The post ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி.20 போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி appeared first on Dinakaran.

Tags : Indian team ,Australia ,Thiruvananthapuram ,Indian ,2nd ,Dinakaran ,
× RELATED சில்லிபாயிண்ட்…