×

தி.மலை மகாதீபத்தைக் காண மலையேற 2,500 பேருக்கு மட்டும் அனுமதி: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு


திருவண்ணாமலை: திருவண்ணாமலை மகாதீபத்தைக் காண மலையேற 2,500 பேருக்கு மட்டும் அனுமதி அளித்தது மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மருத்துவ தகுதி உள்ளவர்கள், அனுமதி சீட்டு பெற்றவர்கள் இன்று மதியம் 12 மணிக்கு மலையேற அனுமதிக்கப்படுவார்கள்; மதியம் 12 மணிக்கு பின் வரும் பக்தர்களுக்கு மலையேற அனுமதி கிடையாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

The post தி.மலை மகாதீபத்தைக் காண மலையேற 2,500 பேருக்கு மட்டும் அனுமதி: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Mahadiba ,Tiruvannamalai ,Tiruvannamalai Mahadibat ,Mount Mahadiba ,Administration ,
× RELATED அரசு பள்ளியில் குறும்படம் தயாரிப்பு...