×

ஆந்திராவில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்த திருவண்ணமலையைச் சேர்ந்த நபர் கைது!

ஆந்திராவில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்த திருவண்ணமலையைச் சேர்ந்த ரித்திஷ் குமார் (19) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ரயிலில் கொருக்குப்பேட்டையில் இறங்கி ஆட்டோ மூலம் கோயம்பேடு செல்ல இருந்தவர், புளியந்தோப்பில் நடந்த வாகன சோதனையில் போலீசாரிடம் சிக்கினார்.

 

The post ஆந்திராவில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்த திருவண்ணமலையைச் சேர்ந்த நபர் கைது! appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Ritesh Kumar ,Tiruvannamalai ,
× RELATED தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அரிசி விலை கிடுகிடு உயர்வு