×

கொச்சியில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப பல்கலையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலி

கொச்சி: கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப பல்கலையில் நடந்த இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட நெரிசலில் 4 பேர் பலியாகினர். நெரிசலில் சிக்கி காயம் அடைந்த 40 மாணவர்கள் சிகிச்சைக்காக களமசேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திறந்தவெளி அரங்கத்தில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது நெரிசல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post கொச்சியில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப பல்கலையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : University of Science and Technology ,Kochi ,Kochi, Kerala ,
× RELATED பலாத்கார காட்சிகள் பென்டிரைவை...