×
Saravana Stores

கொச்சியில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற வேன் தீ பிடித்து எரிந்தது.

கொச்சி: கொச்சியில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற வேன் தீ பிடித்து எரிந்தது. வேனின் முன்பகுதியில் இருந்து புகை வருவதை பார்த்ததும் ஓட்டுநர் உடனடியாக நிறுத்தினார். அருகே இருந்த பொதுமக்கள், வேனில் இருந்த மாணவர்களை விரைந்து கீழே இறக்கினர். தீ விபத்தில் பள்ளி வேன் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

 

The post கொச்சியில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற வேன் தீ பிடித்து எரிந்தது. appeared first on Dinakaran.

Tags : Kochi ,
× RELATED கேரளாவின் கொச்சி வாட்டர் மெட்ரோவில்...