×

சென்னையில் வரும் திங்கள் முதல் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிப்பு

சென்னை: சென்னையில் வரும் திங்கட்கிழமை(நவ.27) முதல் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெரிசல்மிகு நேரங்கள் இல்லாது மற்ற நேரங்களில் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வந்த நிலையில் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மாற்றப்பட்டுள்ளது.

The post சென்னையில் வரும் திங்கள் முதல் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED வருவாயை அதிகரிக்கும் வகையில் மெட்ரோ...