×

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு 2024ம் ஆண்டு அட்டவணை டிசம்பர் 15ம் தேதி வெளியாகிறது

சென்னை: டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு 2024ம் ஆண்டு அட்டவணை டிசம்பர் 15ம் தேதி வெளியாகிறது. 15 ஆயிரம் காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 30 வகையான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகிறது.

 

The post டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு 2024ம் ஆண்டு அட்டவணை டிசம்பர் 15ம் தேதி வெளியாகிறது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED புலம்பெயர் தொழிலாளியை குழந்தை...