×

வைகை ஆற்றில் வெள்ளம்: கோரிப்பாளையம் – ஆரப்பாளையம் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிப்பு..!!

மதுரை: மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோரிப்பாளையம் – ஆரப்பாளையம் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரை செடியின் காரணமாக சாலைக்கு தண்ணீர் வருவதால் செடிகளை அகற்றும் பணி தீவிரமடைந்துள்ளது.

The post வைகை ஆற்றில் வெள்ளம்: கோரிப்பாளையம் – ஆரப்பாளையம் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Vaigai River ,Coripalayam ,Arapalayam ,Madurai ,Goripalayam ,Koripalayam ,Dinakaran ,
× RELATED கடமலை-மயிலை ஒன்றியத்தில் கழிவுநீரால் மாசடையும் மூலவைகை ஆறு