×

எஞ்சிய அனுமதியற்ற மனைப்பிரிவுகள் வரன்முறை செய்துகொள்ள இறுதி வாய்ப்பு..!!

சென்னை: எஞ்சிய அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்துகொள்ள இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 2024 பிப்.29ம் தேதி வரையிலான கால நீட்டிப்பு இறுதி வாய்ப்பை தவறாது பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. www.tnlayoutreg.in இணையத்தள முகவரியில் விண்ணப்பபதிவு செய்ய வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

The post எஞ்சிய அனுமதியற்ற மனைப்பிரிவுகள் வரன்முறை செய்துகொள்ள இறுதி வாய்ப்பு..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED புலம்பெயர் தொழிலாளியை குழந்தை...