×

கோவை சூலூர் தனியார் பொறியியல் கல்லூரியில் ராகிங் புகார்: 3 பேர் கைது

கோவை: கோவை சூலூர் தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு மாணவரை ராகிங் செய்த புகாரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராகிங் செய்த மாணவர்கள் கோகுல், முத்துக்குமார், ஆவின் கடை ஊழியர் தனபால் கைது செய்யப்பட்டனர். 2-ம் ஆண்டு பொறியியல் படிக்கும் சேலத்தை சேர்ந்த மாணவர் அகிலேஷை அடித்து துன்புறுத்தியதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

The post கோவை சூலூர் தனியார் பொறியியல் கல்லூரியில் ராகிங் புகார்: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore Sulur Private Engineering College ,Coimbatore ,Coimbatore Sullur Private Engineering College ,Dinakaran ,
× RELATED கோவை பொள்ளாச்சி கூட்டு பாலியல்...