×

முதுமலை வனத்துறையில் பணியாற்றும் முன் களப்பணியாளர்களுக்கு 3 நாள் சிறப்பு பயிற்சி..!!

நீலகிரி: முதுமலை வனத்துறையில் பணியாற்றும் முன் களப்பணியாளர்களுக்கு 3 நாள் சிறப்பு பயிற்சி நடைபெற உள்ளது. காடுகளில் நிகழும் அசாதாரண சூழல்களை எதிர்கொள்வது, கள யுக்திகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தமிழ்நாடு சிறப்பு இலக்கு படை மூலம் வனத்துறையில் பணிபுரியும் முன்களப்பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

The post முதுமலை வனத்துறையில் பணியாற்றும் முன் களப்பணியாளர்களுக்கு 3 நாள் சிறப்பு பயிற்சி..!! appeared first on Dinakaran.

Tags : Mudumalai ,forest ,Nilgiris ,Mudumalai Forest Department ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 6.90 லட்சம் பேர் பயணம்..!