மும்பை: மும்பை விமான நிலையத்தின் 2-வது முனையத்தை குண்டு வைத்து தகர்ப்போம் என்று மர்மநபர் மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 10 லட்சம் டாலர் மதிப்புள்ள பிட் காயின் வழங்க வேண்டும் என்று மர்மநபர் மிரட்டல் விடுத்துள்ளார்.
The post மும்பை விமான நிலையத்தின் 2-வது முனையத்தை குண்டு வைத்து தகர்ப்போம்: மர்மநபர் மிரட்டல் appeared first on Dinakaran.
