×

ஆட்டோ ஓட்டுநரின் பாராட்டுக்குரிய செயல்!

சென்னை: யானைகவுனி வால்டாக்ஸ் சாலையில் ஆட்டோ ஓட்டுநரின் சாதுரியத்தால் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆட்டோவில் பயணித்த 3 பேரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஓட்டுநர் சுந்தர்ராஜன், யானைக்கவுனி காவல் நிலையத்தில் ஆட்டோவை நிறுத்தி தகவல் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஹவாலா பணத்தை கடத்தி வந்த 3 பேரையும் மடக்கி போலீசார் கைது செய்தனர்.

The post ஆட்டோ ஓட்டுநரின் பாராட்டுக்குரிய செயல்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Yanagouni Waldaux Road ,Dinakaran ,
× RELATED வீடுகள் முன்பு நோ பார்க்கிங் போர்டு வைக்க தடை