×

பிரதமர் மோடியை பிக்பாக்கெட் ஆசாமிகளுடன் ஒப்பிட்ட விவகாரம்: ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

டெல்லி: பிரதமர் மோடியை பிக்பாக்கெட் ஆசாமிகளுடன் ஒப்பிட்ட விவகாரத்தில் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தனது பேச்சுக்கு ராகுல் காந்தி நவ. 25-க்குள் விளக்கம் தர வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post பிரதமர் மோடியை பிக்பாக்கெட் ஆசாமிகளுடன் ஒப்பிட்ட விவகாரம்: ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Rahul Gandhi ,PM Modi ,Delhi ,Modi ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடி நன்கொடை வியாபாரம் செய்கிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு