×

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மேல்முறையீடு செய்த தகுதியானோருக்கு 10 நாட்களுக்குள் குறுஞ்செய்தி

சென்னை: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில்  மேல்முறையீடு செய்த தகுதியானோருக்கு 10 நாட்களுக்குள் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்தார். மொத்தமாக 2 கட்டங்களையும் சேர்த்து ஒரு கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பேர் பயனடைந்துள்ளனர். திட்டத்தில் பயன்பெறாதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

The post கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மேல்முறையீடு செய்த தகுதியானோருக்கு 10 நாட்களுக்குள் குறுஞ்செய்தி appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் தீ...