×

மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் மண் சரிவு மற்றும் மரங்கள் விழுந்ததால் சாலை மூடப்பட்டது!

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் மண் சரிவு மற்றும் மரங்கள் விழுந்ததால் சாலை மூடப்பட்டது. மண் சரிவில் அரசு பேருந்து சிக்கியுள்ளதால் அதை மீட்கும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

The post மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் மண் சரிவு மற்றும் மரங்கள் விழுந்ததால் சாலை மூடப்பட்டது! appeared first on Dinakaran.

Tags : Mettupalayam-Kothagiri road ,Coimbatore ,Coimbatore district ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பு