×

சென்னையில் நகைகடைகளில் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு

சென்னை பூக்கடை என்.எல்.சி. போஸ் சாலையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது. பணப்பரிமாற்றம், நகை வாங்கியது. விற்றது தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

The post சென்னையில் நகைகடைகளில் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Florist N. L. C. ,Bose Road ,Dinakaran ,
× RELATED பெருந்துறையில் ஸ்கூட்டர் திருடியவர் கைது