×

முட்டை விலை தொடர் சரிவு

நாமக்கல்: தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நேற்று முன்தினம் முட்டை விலையில் 20 காசுகள் குறைத்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும், முட்டை விலையில் 20 காசுகள் குறைக்கப்பட்டது. இதன்படி, ஒரு முட்டையின் விலை ரூ.530 காசில் இருந்து ரூ.510 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகம், கேரளாவில் சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால், முட்டை விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

The post முட்டை விலை தொடர் சரிவு appeared first on Dinakaran.

Tags : Namakkal ,National Egg Coordinating Committee ,Dinakaran ,
× RELATED நாமக்கல் தாலுகா பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு