×

குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியீடு

சென்னை: குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. பிப்ரவரி 25ம் தேதி நடைபெற்ற குரூப் 2 பணிகளுக்கான முதன்மை தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் 5,446 பணியிடங்களுக்காக நடைபெற்ற குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது.

The post குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,DNBSC ,Dinakaran ,
× RELATED ஓடு பாதையில் ஓடிக் கொண்டிருந்த போது...