×

குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. பிப்ரவரி 25ம் தேதி நடைபெற்ற குரூப் 2 பணிகளுக்கான முதன்மை தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படவுள்ளது. 5,446 பணியிடங்களுக்கான நடைபெற்ற குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது.

The post குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DNBSC ,Chennai ,TNPSC ,Dinakaran ,
× RELATED நேர்முக தேர்வு முடிந்த நிலையில்...