×

திருச்சி அருகே ரவுடி ஜெகன் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில் இருந்து நாட்டுத் துப்பாக்கி சிக்கியது..!!

திருச்சி: திருச்சி அருகே ரவுடி ஜெகன் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில் இருந்து நாட்டுத் துப்பாக்கி சிக்கியது. ஜெகன் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி, பெட்ரோல் வெடிகுண்டு, அரிவாளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில் டிஐஜி பகலவன், எஸ்.பி. வருண்குமார், டி.எஸ்.பி.க்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

The post திருச்சி அருகே ரவுடி ஜெகன் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில் இருந்து நாட்டுத் துப்பாக்கி சிக்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Rowdy Jagan ,Trichy ,Jagan ,Dinakaran ,
× RELATED மின் கசிவால் அசைவ உணவகத்தில் தீ விபத்து