×

ஈரோட்டில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு..!!

ஈரோடு: ஈரோட்டில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார். அன்னை சத்யா நகர், மல்லிகை நகர் உள்ளிட்ட இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் பாதிப்புக்குள்ளான இடங்களில் அமைச்சர் முத்துசாமி, ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தனர்.

The post ஈரோட்டில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : Minister Muthuswamy ,Erode ,Minister ,Muthuswamy ,Annai Satya ,Nagar ,Mallikai Nagar ,
× RELATED ஈரோட்டில் சொத்து வரி பாக்கி...