×

திருச்சி மாவட்டம் சனமங்கலம் அருகே பிரபல ரவுடி கொம்பன் ஜெகன் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் சனமங்கலம் அருகே பிரபல ரவுடி கொம்பன் ஜெகன் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றபோது பிரபல ரவுடி கொம்பன் ஜெகன் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். உதவி ஆய்வாளர் வினோத்தை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது ரவுடி ஜெகன் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். சுட்டுக் கொல்லப்பட்ட கொம்பன் ஜெகன் மீது 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

The post திருச்சி மாவட்டம் சனமங்கலம் அருகே பிரபல ரவுடி கொம்பன் ஜெகன் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Komban Jagan ,Sanamangalam, Trichy district ,Trichy ,Kompan Jagan ,Sanamangalam ,Trichy district ,Dinakaran ,
× RELATED திருச்சியில் இருந்து வெளிநாடு செல்ல...