×

தேனி மாவட்டத்தில் நள்ளிரவு பெய்த கனமழையால் பனசலாற்றில் வெள்ளப்பெருக்கு..!!

தேனி: தேனி மாவட்டத்தில் நள்ளிரவு பெய்த கனமழையால் பனசலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பனசலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மூன்று சமுத்திரம் கண்மாய்க்கு சென்றடையும்.

The post தேனி மாவட்டத்தில் நள்ளிரவு பெய்த கனமழையால் பனசலாற்றில் வெள்ளப்பெருக்கு..!! appeared first on Dinakaran.

Tags : Theni district ,Panasal ,Theni ,Panasalar ,Dinakaran ,
× RELATED பார்வை மாற்றுத்திறனாளிகள் செல்போன் பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்