×

சேலம் செயல்வீரர்கள் கூட்டத்தில் பூட்டு, சுத்தியலை உதாரணமாகக் காட்டி குட்டிக் கதை கூறினார் அமைச்சர் உதயநிதி..!!

சேலம்: சேலம் செயல்வீரர்கள் கூட்டத்தில் பூட்டு, சுத்தியலை உதாரணமாகக் காட்டி அமைச்சர் உதயநிதி குட்டிக் கதை கூறினார். பூட்டை சுத்தியலால் பலமுறை அடித்தும் திறக்க முடியாத நிலையில் சாவி எளிதாக திறந்தது. சுத்தியலிடம் சாவி கூறியது, நீ பூட்டின் தலையில் தட்டினாய்; நான் பூட்டின் இதயத்தைத் தொட்டேன். தமிழ்நாடு என்பது பூட்டு; பாஜக அரசு சுத்தியல்; மக்களின் இதயத்தைத் தொடும் சாவி திமுக என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்திருக்கிறார்.

The post சேலம் செயல்வீரர்கள் கூட்டத்தில் பூட்டு, சுத்தியலை உதாரணமாகக் காட்டி குட்டிக் கதை கூறினார் அமைச்சர் உதயநிதி..!! appeared first on Dinakaran.

Tags : SALEM ,KUTIK ,MINISTER ,UDAYANIDHI ,UDAYANIDI ,Dinakaran ,
× RELATED சேலம்-சென்னை இடையே விரைவில் மாலை நேர...