×

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு..!!

விழுப்புரம்: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் டிச.18-ல் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு மனு மீது 2 நாட்களில் வாதத்தை முடிக்க விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பெண் எஸ்.பி.க்கு அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ராஜேஷ்தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

The post முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Former ,DGP ,Rajeshdas ,Villupuram ,Former Special ,Villupuram court ,Dinakaran ,
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்...