×

மேட்டூர் அணையில் பாசி, ரசாயன கழிவால் துர்நாற்றம்; நுண்ணுயிரி தெளிக்கும் பணி தீவிரம்..!!

சேலம்: மேட்டூர் அணையில் பாசி, ரசாயன கழிவால் துர்நாற்றம் வருவதாக செய்தி வெளியானதையடுத்து நுண்ணுயிரி தெளிக்கப்பட்டது. நுண்ணுயிரி தெளிப்பதால் பச்சை பாசிகள் உற்பத்தி குறைந்து துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post மேட்டூர் அணையில் பாசி, ரசாயன கழிவால் துர்நாற்றம்; நுண்ணுயிரி தெளிக்கும் பணி தீவிரம்..!! appeared first on Dinakaran.

Tags : Salem ,Maitore dam ,Métour dam ,Dinakaran ,
× RELATED சைகை மூலம் பெண்ணை அழைத்தவர் கைது