×

இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடுகளுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறு பரப்பப்படுகிறது: அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடுகளுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறு பரப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு குற்றம்சாட்டியுள்ளார். அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அறநிலையத்துறை தொடர்பாக வாட்ஸ் அப் மூலம் பரப்பப்படும் அவதூறுகளுக்கு அமைச்சர் திட்டவட்ட மறுப்பு தெரிவித்துள்ளார். இதுவரை இல்லாத வகையில் 30 மாதங்களில் இந்து அறநிலையத்துறை பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

The post இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடுகளுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறு பரப்பப்படுகிறது: அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Minister ,Sekharbhabu ,Chennai ,Hinduism ,Minister of Social Affairs ,HINDU RELIGIOUS FOUNDATION ,SEKARBABU ,DINAKARAN ,
× RELATED குற்றம் சொல்வதற்காக ஒரு கட்சியின்...