சென்னை : குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சேகர்பாபு, “”பூவிருந்தவல்லி அருகே குத்தம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையப் பணி 80 சதவீதம் |நிறைவடைந்துள்ளது. மக்களின் அடிப்படைத் தேவைக்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மார்ச் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது,” இவ்வாறு தெரிவித்தார்.
The post குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் மார்ச் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் : அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.