×

மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் போக்குவரத்து ரத்து!!

நீலகிரி : ரயில் பாதையில் ராட்சத பாறைகள் விழுந்துள்ளதால் மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. குன்னூர் மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் 4க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

The post மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் போக்குவரத்து ரத்து!! appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,Uthakai ,Hill ,Nilgiris ,Dinakaran ,
× RELATED உதகை மலை ரயில் தடம் புரண்டது..!!