×

காஞ்சிபுரம் அருகே ஊராட்சி ஒன்றிய பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்ததாக புகார்

காஞ்சிபுரம்: திருவந்தார் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்ததாக புகார் எழுந்துள்ளது. பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்ததாக புகார் எழுந்ததை அடுத்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post காஞ்சிபுரம் அருகே ஊராட்சி ஒன்றிய பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்ததாக புகார் appeared first on Dinakaran.

Tags : panchayat union school ,Kanchipuram ,Thiruvananthar ,
× RELATED காஞ்சிபுரம் காந்தி சாலை அருகே தேங்கி...