×

பாஜக ஒபிசி அணி மாநில துணை தலைவர் அசோக்குமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்

சென்னை: பாஜக ஒபிசி அணி மாநில துணை தலைவர் அசோக்குமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அசோக்குமார் அதிமுகவில் இணைந்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்போது கட்சியில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post பாஜக ஒபிசி அணி மாநில துணை தலைவர் அசோக்குமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் appeared first on Dinakaran.

Tags : BJP OBC ,vice president ,Ashokumar ,AIADMK ,CHENNAI ,General ,BJP ,OBC Team ,Dinakaran ,
× RELATED பாஜக மாவட்ட துணை தலைவரை தாக்கிய வழக்கில் பாஜக ஒன்றிய தலைவர் கைது