×

நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா வலியுறுத்தல்

சென்னை: நடிகை திரிஷா குறித்த சர்ச்சைப் பேச்சுக்கு தொடர்பாக மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா வலியுறுத்தியுள்ளார். காமெடி என்ற பெயரில் அடுத்தவரின் மனம் புண்படும்படி பேசக் கூடாது எனவும் இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

The post நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Bharatiraja ,Mansour Ali Khan ,Chennai ,Trisha ,Dinakaran ,
× RELATED ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த நடிகர்...