×

வேப்பூர் அருகே வடபாதியில் கள்ளச்சாராயம் விற்ற ஊராட்சி மன்றத் தலைவி கற்பகம் கைது

கடலூர்: வேப்பூர் அருகே வடபாதியில் கள்ளச்சாராயம் விற்ற ஊராட்சி மன்றத் தலைவி கற்பகம் கைது செய்யப்பட்டுள்ளார். வடபாதி ஊராட்சி தலைவரான கற்பகம், தனது வீட்டில் கள்ளச்சாராயம் விற்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டுள்ளனர். போலீசாரின் சோதனையில் கற்பகம் வீட்டில் கள்ளச்சாராய பாக்கெட்டுகள் இருந்ததை அடுத்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஊராட்சி மன்றத் தலைவி கற்பகத்தை கைது செய்து 4.5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

The post வேப்பூர் அருகே வடபாதியில் கள்ளச்சாராயம் விற்ற ஊராட்சி மன்றத் தலைவி கற்பகம் கைது appeared first on Dinakaran.

Tags : Panchayat council ,president ,Karpagam ,Vadapadi ,Veypur ,Cuddalore ,Panchayat ,Dinakaran ,
× RELATED சொந்த செலவில் குடிநீர் சுத்திகரிப்பு...