மயிலாடுதுறை: சீர்காழி அருகே அனுமதியின்றி மணல் எடுத்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் கைது செய்யப்பட்டார். வைத்தீஸ்வரன் கோயில் அருகே சவுடு மண் எடுத்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் உட்பட 3 பேர் கைதாகினர். மண் எடுக்க பயன்படுத்திய இயந்திரம், 3 டிராக்டர்கள், 2 பைக்குகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
The post அனுமதியின்றி மணல் எடுத்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் கைது..!! appeared first on Dinakaran.