×

முதல்வர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆஜர்

விழுப்புரம்: முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆஜரானார். அவதூறு வழக்கில் 3வது முறையாக சி.வி.சண்முகம் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கு விசாரணையை பொறுப்பு நீதிபதி வெங்கடேசன் டிச.21-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

The post முதல்வர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Former minister ,CV Shanmugam ,Villupuram ,chief minister ,CV Shanmugam Ajar ,Dinakaran ,
× RELATED மதத்தின் பெயரால் நாட்டை துண்டாட...