×

அரக்கோணம் அருகே நடந்த பைக் விபத்தில் காவலர் உயிரிழப்பு

ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே பனப்பாக்கம் சாலையில் நேற்று இரவு நடைபெற்ற பைக் விபத்தில், காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் இளங்கோ பரிதாபமாக உயிரிழந்தார்.

The post அரக்கோணம் அருகே நடந்த பைக் விபத்தில் காவலர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Arakkonam ,Ranipet ,Kanchipuram police station ,Panapakkam road ,Dinakaran ,
× RELATED அரக்கோணம் அருகே பாலை கீழே கொட்டி பா.ம.க....