×

ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்.. 4.1 என ரிக்டரில் பதிவு

காபூல்: ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் திடீரென ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தூக்கத்தில் இருந்த மக்கள் வீடுகளை விட்டு அவசர அவசரமாக வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்.. 4.1 என ரிக்டரில் பதிவு appeared first on Dinakaran.

Tags : Afghanistan ,Kabul ,Dinakaran ,
× RELATED ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழை: வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழப்பு