×

அனைத்து ஆவின் பால் வகைகளும் தங்குதடையின்றி கிடைக்கும்: ஆவின் நிர்வாகம்

சென்னை: மெஜந்தா நிறம், நீல நிறம், பச்சை நிறம், ஆரஞ்சு நிறம் என அனைத்து ஆவின் பால் வகைகளும் தங்குதடையின்றி கிடைக்கும் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மக்களின் நலன் மற்றும் விருப்பத்தை அறிந்து செயல்பட்டு வருவதாக அவின் மேலாண்மை இயக்குநர் விளக்கமளித்துள்ளார்.

The post அனைத்து ஆவின் பால் வகைகளும் தங்குதடையின்றி கிடைக்கும்: ஆவின் நிர்வாகம் appeared first on Dinakaran.

Tags : Avin's administration ,Chennai ,Avin ,Ava ,Dinakaran ,
× RELATED புலம்பெயர் தொழிலாளியை குழந்தை...