×

சென்னை பூவிருந்தவல்லி மவுன்ட் சாலையில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

சென்னை: சென்னை பூவிருந்தவல்லி மவுன்ட் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். மெட்ரோ ரயில் பணி மற்றும் மழை காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. ராமாபுரம் எம்.ஜி.ஆர் தோட்டம், மணப்பாக்கம், நந்தம்பாக்கம், பட்ரோடு சந்திப்பில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

The post சென்னை பூவிருந்தவல்லி மவுன்ட் சாலையில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Chennai Poovindavalli Mount Road ,CHENNAI ,Poovindavalli Mount Road ,Dinakaran ,
× RELATED தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!!