×

வேலூர் குடியாத்தம் அருகே பாலம் அமைக்கத் தோண்டிய பள்ளத்தில் விழுந்து மூதாட்டி பலி!!

வேலூர்: குடியாத்தம் அருகே பாலம் அமைக்கத் தோண்டிய பள்ளத்தில் விழுந்து மூதாட்டி உயிரிழந்தார். சந்தைப்பேட்டையில் கவுண்டன்யா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டது. தோண்டப்பட்ட பள்ளத்தில் நீலம்மாள்(65) என்ற மூதாட்டி தவறி விழுந்து உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடடர்த்தி வருகின்றனர்.

The post வேலூர் குடியாத்தம் அருகே பாலம் அமைக்கத் தோண்டிய பள்ளத்தில் விழுந்து மூதாட்டி பலி!! appeared first on Dinakaran.

Tags : Vellore Kudiattam ,Vellore ,Kudiattam ,Kaundanya ,Marketpet ,Vellore Kudiatham ,
× RELATED வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வரத்து...