×

தம்மம்பட்டி பேரூராட்சி மன்ற திமுக உறுப்பினர் நடராஜை தாக்கிய பாஜக நிர்வாகி செல்வகுமார் கைது

சேலம்: தம்மம்பட்டி பேரூராட்சி மன்ற திமுக உறுப்பினர் நடராஜை தாக்கிய பாஜக நிர்வாகி செல்வகுமார் கைது செய்யப்பட்டார். கெங்கவல்லி ஒன்றிய பாஜக இளைஞரணி தலைவர் செல்வகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 11-ல் இருசக்கர வாகனத்தில் சென்ற நடராஜை வழிமறித்து தாக்கி செல்வகுமார் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். நடராஜ் அளித்த புகாரை அடுத்து செல்வகுமாரை போலீசார் கைது செய்தனர்.

The post தம்மம்பட்டி பேரூராட்சி மன்ற திமுக உறுப்பினர் நடராஜை தாக்கிய பாஜக நிர்வாகி செல்வகுமார் கைது appeared first on Dinakaran.

Tags : BJP ,Selvakumar ,Dhimuka ,Nataraj ,Dhammambatti Provincial Council ,Salem ,Natraj ,Dhammambatti Peruradasi Assembly ,Kengavalli Union ,Natharaj ,Dhammambatti Provincial Assembly ,
× RELATED கோவை குண்டு வெடிப்பு தினம் குறித்து...