×

மண் சரிவு காரணமாக கடந்த 9ம் தேதி நிறுத்தப்பட்ட ஊட்டி மலை ரயில் சேவை இன்று காலை முதல் மீண்டும் தொடங்கியது!

ஊட்டி: மண் சரிவு காரணமாக கடந்த 9ம் தேதி நிறுத்தப்பட்ட ஊட்டி மலை ரயில் சேவை இன்று காலை முதல் மீண்டும் தொடங்கியது. 180க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை உதகையை நோக்கி ரயில் புறப்பட்டது.

 

The post மண் சரிவு காரணமாக கடந்த 9ம் தேதி நிறுத்தப்பட்ட ஊட்டி மலை ரயில் சேவை இன்று காலை முதல் மீண்டும் தொடங்கியது! appeared first on Dinakaran.

Tags : feeder mountain train service ,Dinakaran ,
× RELATED தடிப்புச்சொறி தவிர்ப்போம்!